
காமன்வெல்த் குத்துச்சண்டை பிரிவில் பிரியா கங்காஸ், பிரீதி பவார் மற்றும் ஜாதுமணி சிங் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி 3 வெண்கலப் பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
60 கிலோ எடைப் பிரிவில் பிரியா கங்காஸ் 4-1 என்ற கணக்கிலும், 55 கிலோ பிரிவில் ஜாதுமணி சிங் 5-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
54 கிலோ எடைப் பிரிவில் பிரீதி பவார் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தனது முதல் காமன்வெல்த் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.