
த்ரிஷா, ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் புதிய த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கியது.
ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகும் பெண்களை மையப்படுத்திய கதையாகும்.
பனோரமா ஸ்டூடியோஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.