Sports
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி20 போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி20 போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது

Maalai Malar2h
THE BRIEF
1

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

2

லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

3

இரு அணிகளும் இதுவரை டி20 போட்டிகளில் 32 முறை மோதி உள்ள நிலையில், இந்தியா 21 முறையும் வெஸ்ட் இண்டீஸ் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.