
தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி கிலோ ரூ.72-க்கு விற்பனையான சர்க்கரை, மத்திய அரசின் நடவடிக்கைகளால் நேற்று ரூ.58-க்கு விற்பனையானது.
சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி மற்றும் ஆலைகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
செப்டம்பர் முதல் 2 வாரங்களுக்கு ஒருமுறை சர்க்கரை ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.