
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருதை ஐந்தாவது முறையாக வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை ஐந்து முறை வென்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார்.