
சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட எல்.ஐ.சி. நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு பங்கின் விலை 382 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விற்பனை இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தில் 96.50 சதவீத பங்குகளை இந்திய அரசு வைத்துள்ள நிலையில், இந்த விற்பனை மூலம் சுமார் 40 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.