ஐபிஎல் 2027 சீசனுக்கான கேப்டன் பதவி தனக்கு வழங்கப்படாததால், சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற சஞ்சு சாம்சன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் நீடிக்க பிடிவாதம் பிடிப்பதால், சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சாம்சன் வெளியேறினால், கேகேஆர் அல்லது லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் அவரை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.