
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தியால் நடைபெற்ற பிரிவினைவாத வாக்கெடுப்பு நடைபெற்றது.
பதிவான வாக்குகளில் 76 சதவீத மக்கள் கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஆல்பர்ட்டா மாகாண மக்கள் நாட்டின் ஒற்றுமைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து பிரிவினைவாத முயற்சியை முறியடித்துள்ளனர்.