International
கனடாவில் இருந்து பிரியும் முடிவை நிராகரித்த ஆல்பர்ட்டா மக்கள்

கனடாவில் இருந்து பிரியும் முடிவை நிராகரித்த ஆல்பர்ட்டா மக்கள்

Daily Thanthi2h
THE BRIEF
1

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தியால் நடைபெற்ற பிரிவினைவாத வாக்கெடுப்பு நடைபெற்றது.

2

பதிவான வாக்குகளில் 76 சதவீத மக்கள் கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

3

இதன் மூலம் ஆல்பர்ட்டா மாகாண மக்கள் நாட்டின் ஒற்றுமைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து பிரிவினைவாத முயற்சியை முறியடித்துள்ளனர்.