
டிஎன்பிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.
திருச்சி அணியின் தொடக்க வீரர்களான ராஜ்குமார் 71 ரன்களும், சுரேஷ் குமார் 60 ரன்களும் எடுத்து அரைசதம் கடந்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
மழை காரணமாக ஆட்டம் 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற 198 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.