International
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை புகழ்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை புகழ்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

Puthiyathalaimurai56m
THE BRIEF
1

சீன அதிபர் XI ஜின்பிங் தலைமையில் சீனாவின் அதிவேக வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றத்தை டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.

2

சீன அரசு தொலைக்காட்சியான CCTV-க்கு அளித்த பேட்டியில், ஷாங்காய் டெஸ்லா தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

3

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்கும் அரசு விருந்தில் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களுடன் மஸ்க் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.