International
இஸ்ரேலியப் பெண்ணைக் கடத்திய ஹமாஸ் தளபதி பலி

இஸ்ரேலியப் பெண்ணைக் கடத்திய ஹமாஸ் தளபதி பலி

dailythanthi16h
THE BRIEF
1

கடந்த 2023 அக்டோபர் 7 தாக்குதலின்போது இஸ்ரேலிய இளம்பெண் நோவா அர்கமானியைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி சஹீர் நிடல் சகியுர் கொல்லப்பட்டார்.

2

காசா முனையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நுசிரத் நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்த ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

முன்னதாக, இந்தக் கடத்தல் சம்பவத்தில் வைரலான நோவா அர்கமானியும் அவரது காதலனும் 2 ஆண்டுகள் கழித்து ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டனர்.