
ரஷ்யா - உக்ரைன் இடையே எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதனை யாரும் மீறக் கூடாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உக்ரைனின் மின் மற்றும் ஆற்றல் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.