தமிழக அரசின் ட்ரோன் சார்ந்த துறையில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க டிகிரி கல்வித் தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு இன்றி நேரடியாகத் தகுதியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.