/polimer-news/media/media_files/2026/11/05/anbilmaheshpolicevan-2026-11-05-14-57-34.jpg)
ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற வாதங்களுக்குப் பிறகு, நீதிபதி தனது தீர்ப்பை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 10-ஆம் தேதி ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்.