
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 15ஆம் தேதி வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.541 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் மூலம் இந்தியாவில் ரூ.337 கோடியும், வெளிநாடுகளில் ரூ.204 கோடியும் வசூலாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் இப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.