
கியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை ரூ.1.5 லட்சம் வரையிலான அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
கார்னிவல் மாடலுக்கு ரூ.1.5 லட்சம், கேரன்ஸ் க்ளாவிஸ் மாடலுக்கு ரூ.1.2 லட்சம் மற்றும் சோனெட் காருக்கு ரூ.50,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தச் சலுகைகளில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் பலன்கள், ஸ்க்ரேப்பேஜ் ஊக்கத்தொகை மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் அடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.