Indian Politics
முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்கிறார் முதல்வர் விஜய்

முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்கிறார் முதல்வர் விஜய்

hindutamil2h
THE BRIEF
1

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் லண்டன் புறப்படுகிறார்.

2

தமிழக அரசு 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில், இதுவரை 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

3

லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் வழியாக செப்டம்பர் 17-ம் தேதி காலை முதல்வர் விஜய் சென்னை திரும்புகிறார்.