
நமீபியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்ததுடன், நமீபியாவை 41 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது.