Sports
இங்கிலாந்தை வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி

இங்கிலாந்தை வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி

Daily Thanthi58m
THE BRIEF
1

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2

முதலில் பேட்டிங் செய்த இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. கேப்டன் குசல் மெண்டிஸ் 121 ரன்கள் எடுத்தார்.

3

322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமன் ஆனது.