/polimer-news/media/media_files/2026/10/09/sta-2026-10-09-18-00-59.png)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக பெற்ற வெற்றி துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஐந்தே மாதங்களில் இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதாகவும், தவெகவுக்கு எதிரான வாக்குகளே பெரும்பான்மையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வெற்றிப் பயணம் மற்றும் சீர் வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், அரசு தனது அதிகார பலத்தை தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார்.