
துல்கர் சல்மான் நடிப்பில் கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாகக் கொண்ட 'ஐ அம் கேம்' திரைப்படம், தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகிறது.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை, மலையாளத்தில் 'ஆர்டிஎக்ஸ்' படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆண்டனி வர்க்கீஸ், விஜய் தற்போது முதல்வராக இருப்பதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு இனி கிடைக்காது என உருக்கமாகப் பேசியுள்ளார்.