
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி F70 5ஜி ஸ்மார்ட்போனினை ரூ. 17,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா மற்றும் 25W வயர்டு சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இது எக்சினோஸ் 1330 சிப்செட்டில் இயங்குவதுடன், கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்களையும் கொண்டு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.