
கடந்த நூறு ஆண்டுகளில் முதன்முறையாக, கனடா தனது நட்பு நாடான அமெரிக்காவை ஒரு சாத்தியமான எதிரியாகக் கருதி போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க படைகள் 2 முதல் 7 நாட்களுக்குள் கனடாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிவிடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தலிபான்கள் கையாண்ட கொரில்லா முறை, ட்ரோன் தாக்குதல்கள் போன்ற மாற்றுப் போர் முறைகளைப் பயன்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது.