
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 47-வது படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்படத்தில் நடிகர் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற அதிரடி குணாதிசயம் கொண்ட காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.