Technology
குறுஞ்செய்தி செயலிகளுக்கு சிம் அட்டை கட்டாயம்: புதிய விதி

குறுஞ்செய்தி செயலிகளுக்கு சிம் அட்டை கட்டாயம்: புதிய விதி

Tamil Murasu1h
THE BRIEF
1

வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் இயங்க கைப்பேசியில் சிம் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என தொலைத்தொடர்புத் துறை புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது.

2

வரும் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதியின்படி, சிம் அட்டை அகற்றப்பட்டால் அல்லது மாற்றப்பட்டால் சேவைகள் உடனடியாக நின்றுவிடும்.

3

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட் உள்ளிட்ட நிறுவனங்கள் 2026 டிசம்பர் 31க்குள் தங்களின் தொழில்நுட்ப அமைப்பை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.