
சென்னையில் இன்று மாலை வர்த்தக முடிவில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,13,400-க்கு விற்பனையானது.
ஒரு கிராம் தங்கம் ரூ.195 குறைந்து ரூ.14,175-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களால், கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.