/polimer-news/media/media_files/2026/09/23/vlcsnap-2026-09-23-17h52m18s000-2026-09-23-17-55-40.png)
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் சக ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக வெளியான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளின் போது தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு ஆணையர்களும் அதிருப்தி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
கருத்து வேறுபாடுகள் இயல்பானது என்றும், சீர்திருத்தங்களின் போது ஒருமனதாகவே முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.