Sports
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பஞ்சாபில் இன்று தொடக்கம்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பஞ்சாபில் இன்று தொடக்கம்

Hindu Tamil Thisai4h
THE BRIEF
1

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இன்று தொடங்குகிறது.

2

ஐந்து முறை சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 6 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரில், தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.

3

பஞ்சாபில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சர்வதேச ஹாக்கி தொடர் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.