
தொடர்ந்து நான்கு நாட்கள் பல் துலக்காமல் இருந்தால் வாயில் பற்காரை படிந்து பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்.
பற்களில் படியும் பிளேக் பாக்டீரியாக்களால் சுவாசத் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கசியும் வாய்ப்புள்ளது.
பற்களில் படிந்திருக்கும் பிளேக் அமிலத்தன்மையை உருவாக்கி பற்களில் குழிகளை ஏற்படுத்தி சொத்தை பற்களுக்கு வழிவகுக்கும்.