Health & Environment
கேரளாவில் மழை, நிலச்சரிவு: ஒரே நாளில் 9 பேர் பலி

கேரளாவில் மழை, நிலச்சரிவு: ஒரே நாளில் 9 பேர் பலி

dinamalar1h
THE BRIEF
1

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர்.

2

மலப்புரம் கொட்டப்புழா ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மூணாறு மற்றும் கோட்டையத்தில் நிலச்சரிவில் சிக்கி மேலும் சிலர் பலியானார்கள்.

3

பேரிடர் எதிரொலியாக மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்களில் மழை முடியும் வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.