
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.13,680-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,09,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.