Economy
மில்கி மிஸ்ட் ஐபிஓ: முதல் நாளில் 79% சந்தா பதிவு

மில்கி மிஸ்ட் ஐபிஓ: முதல் நாளில் 79% சந்தா பதிவு

Vikatan2h
THE BRIEF
1

ஈரோட்டைச் சேர்ந்த முன்னணி டெய்ரி நிறுவனமான மில்கி மிஸ்ட், தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்காக ஆகஸ்ட் 11 அன்று ஐபிஓ வெளியீட்டைத் தொடங்கி முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2

1994-ல் 10 கிலோ பனீருடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது 80,000 விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து 22 நாடுகளுக்குத் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.

3

திரட்டப்படும் நிதியை நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும், பெருந்துறை ஆலையை நவீனப்படுத்தவும், மகாராஷ்டிராவில் புதிய தொழிற்சாலை அமைக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.