
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக புதிய தவெக அரசு விளங்குவதாக ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தல்களில் தவெகவின் நல்ல தூய முயற்சிக்கு தமாகா ஆதரவளிப்பதாக வாசன் கூறியுள்ளார்.