
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினார்.
த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை காக்கவேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஐ.டி. விங் போல செயல்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.