
கோவை மாணவர் அமுதன் மற்றும் திருவொற்றியூர் மாணவர் தனுஷ் கொலை குறித்து நேர்மையான விசாரணை நடத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், கோவை சம்பவம் போதைப்பொருள் தொடர்பானதல்ல என்றும், 15 பேர் கைது செய்யப்பட்டு 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கோவை மாணவர் கொலை கோஷ்டி மோதல் அல்ல, 20 பேர் கொண்ட கும்பலால் செய்யப்பட்ட படுகொலை என்று வாதிட்டு, அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.