
ரோகிணி திரையரங்கில் மண்டாடி படத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த வரவேற்பைக் கண்டு நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சூரியின் கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மண்டாடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.