International
பிரேசிலில் பள்ளிக்குழந்தைகளை பணயமாகப் பிடித்த நபர் சுட்டுக்கொலை

பிரேசிலில் பள்ளிக்குழந்தைகளை பணயமாகப் பிடித்த நபர் சுட்டுக்கொலை

Daily Thanthi2h
THE BRIEF
1

பிரேசில் நாட்டின் பரானா மாகாணம் சவோ பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளிக்குள் புகுந்த நபர், 13 குழந்தைகளை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைப்பதாக மிரட்டினார்.

2

குழந்தைகளை விடுதலை செய்ய அந்த நபர் மறுத்ததை அடுத்து, பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த ராணுவத்தினர் 13 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.

3

பள்ளிக்குழந்தைகளைப் பணயமாகப் பிடித்து மிரட்டல் விடுத்த அந்த நபரை போலீசார் மற்றும் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.