Entertainment
சீமானுக்கு ஆதரவு: விஜயலட்சுமி திடீர் அறிவிப்பு

சீமானுக்கு ஆதரவு: விஜயலட்சுமி திடீர் அறிவிப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் சமரசம் ஏற்பட்ட நிலையில், இனி சீமானுக்காக உறுதியாக பேசுவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

2

தன்னை கொச்சைப்படுத்துபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, தன்னை பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது என கூறியுள்ளார்.

3

விஜயலட்சுமியின் இந்த விமர்சனம் தவெகவினரை குறிவைத்தே இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.