
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 214 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 190 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 82 ரன்களுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதும் வென்ற ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ரென்ஷா அசத்தினார்.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 147 இடங்கள் முன்னேறியுள்ள மேத்யூ ரென்ஷா தற்போது 49வது இடத்தை பிடித்துள்ளார்.