Entertainment
பாரதி கண்ணம்மா புகழ் நடிகை வினுஷா தேவி திருமணம்

பாரதி கண்ணம்மா புகழ் நடிகை வினுஷா தேவி திருமணம்

Dinamani1h
THE BRIEF
1

பாரதி கண்ணம்மா தொடர் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை இன்று திருமணம் செய்துகொண்டார்.

2

கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், இன்று சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொள்ள திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

3

வினுஷா தேவி பாரதி கண்ணம்மா 2-வது பாகத்திலும் நாயகியாக நடித்ததுடன், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.