
நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான 'இருமுடி' திரைப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது.
தொடர் தோல்விகளுக்குப் பிறகு இந்த படம் ரவி தேஜாவிற்கு ஒரு பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது.
சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.