/nakkheeran/media/media_files/2026/10/12/che-medical-pro-2026-10-12-12-48-00.jpg)
சென்னை எழும்பூரில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட பணியாளர்கள் காவல் நிலையங்கள் மற்றும் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து போராட்டக்காரர்கள் 'போலீஸ் அராஜகம் ஒழிக' என முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.