Sports
ஆசிய ஜூனியர் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம்

ஆசிய ஜூனியர் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

சீனாவின் மோகி நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில், இந்திய மகளிர் அணி 11-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவைத் தோற்கடித்தது.

2

இந்திய அணியில் மானே சானிகா, யாதவ் கீதா, சாஹு பூஜா மற்றும் யாதவ் பூர்ணிமா ஆகியோர் தலா 2 கோல்களை அடித்து அசத்தினர்.

3

ஆடவர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், இந்தியா 3-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானுடன் டிரா செய்தது.