
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆந்திரோபிக் நிறுவன சிஇஓ டேரியோ அமோடியின் கருத்துக்கு எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் உடன்பட்டுள்ளனர்.
ஆனால், ஏஐ வளர்ச்சியை மந்தப்படுத்தினால் அது சீனாவுக்கு மட்டுமே சாதகமாகிவிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தனது சமூக வலைதளப்பதிவில், ஏஐ-க்கு கூடுதல் விதிகளோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை என்றும், ஏஐ-யில் வெல்பவர்களே உலகை வெல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.