
மனதார அழுவது உடலில் உள்ள கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்களைக் குறைத்து, அமைதி உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.
அழுவதன் மூலம் உடலில் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டார்ஃபின் ரசாயனங்கள் வெளியாகி, வலியை குறைத்து மனநிலையை மேம்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உணர்வுகளை அடக்குவது பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், தேவைப்படும்போது நிபுணர்களை அணுகுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.