ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே முன்பதிவில் சாதனைகளை படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இப்படம் லாஸ் ஏஞ்சலீஸில் திரையிடப்பட்ட நிலையில் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.