
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களை வென்று நான்காம் இடம் பிடித்தது.
மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் எஸ்எச் 1 பிரிவில் இந்தியாவின் மோனா அகர்வால் 357.5 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய பாரா விளையாட்டு வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களைக் குவிப்பது இதுவே முதல்முறையாகும்.