Sports
முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா

Puthiyathalaimurai14h
THE BRIEF
1

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 295 ரன்கள் குவித்தது.

2

இந்திய அணியின் சுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி 139* ரன்களும் விளாசி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர்.

3

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.