Economy
பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 99 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 99 புள்ளிகள் வீழ்ச்சி

Dinamani1h
THE BRIEF
1

திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99.42 புள்ளிகள் சரிந்து 77,441.41 புள்ளிகளில் வர்த்தகமானது.

2

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.70 புள்ளிகள் உயர்ந்து 24,217.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

3

நிஃப்டி50 குறியீட்டில் இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ மற்றும் எச்.சி.எல். டெக் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.